Thirukkural திருக்குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
மெலியார்மேல் மேக பகை.
(குறள்எண்:861)
குறள் விளக்கம்
மு.வ : தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு
எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல்
விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray. |
( Kural No : 861 ) |
Kural Explanation: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
|
Comments
Post a Comment