திருக்குறள் Thirukkural 194

பயினில சொல்லாமை
  
திருக்குறள் - Thirukkural
 

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.


- (குறள் : 194)

ஒருவன் பயனற்ற சொற்களைப் பலரிடத்தும் சொல்லுவது, அச்செயல் அறத்தோடு பொருந்தாததாகி அவனை நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்