Thirukkural திருக்குறள் 37

 
 
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
(குறள்எண்:37)
குறள் விளக்கம் 
 மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 (பல்லக்கைச் சுமப்பவன் பாவி எனவும்  பல்லக்கில் இருப்பவன் நல்வினை யளான் எனவும் ஒப்பிடுவது தவறு.)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்