Thirukkural 74 திருக்குறள்
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
- குறள்: 74,
அதிகாரம் : அன்புடைமை ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment