Thirukkural திருக்குறள் 155,

திருக்குறள்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து 

வேதனைப்படுத்திய நபரை ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். ஆனால் அதைப் பொறுத்துக்கொண்டவரை உலகம் பொன்போல மனதில் நிறுத்தும். 

திருக்குறள் (எண்: 155) 

அதிகாரம்: பொறையுடைமை


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்