Thirukkural திருக்குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
- கலைஞர் மு. கருணாநிதி
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
- குறள்: 110,
அதிகாரம் : செய்ந்நன்றியறிதல் ,கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
- கலைஞர் மு. கருணாநிதி
Comments
Post a Comment