Thirukkural திருக்குறள் 1300

 
 
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
(குறள்எண்:1300)
குறள் விளக்கம்
மு.வ : ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
சாலமன் பாப்பையா : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.
 
 
Thirukural » Kamam
:       



 
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
( Kural No : 1300 )
 
Kural Explanation: It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.
 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்