Thirukkural திருக்குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
- குறள்: 76,
அதிகாரம் : அன்புடைமை ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment