திருக்குறள் Thirukkural 364

அவா அறுத்தல்

திருக்குறள் - Thirukkural
 

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.


 
- (குறள் : 364)

அவாவில்லாத நிலையே தூய்மையான நிலை; வாய்மையையே விரும்பி நடந்தால் அந்த நிலை தானாகவே நம்மை வந்து அடையும்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்