Thirukkural திருக்குறள் 656

திருக்குறள்

ஈன்றான் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை 

பசியால் தாய் வருந்தினாலும்கூட, சான்றோர் பழிக்கக் காரணமான செயல்களைச் செய்ய வேண்டாம். 

திருக்குறள் (எண்: 656) அதிகாரம்: வினைத்தூய்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்