Thirukkural திருக்குறள் 27
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
- குறள்: 27,
அதிகாரம் : நீத்தார் பெருமை ,
கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
- கலைஞர் மு. கருணாநிதி
வகைதெரிவான் கட்டே உலகு.
- குறள்: 27,
அதிகாரம் : நீத்தார் பெருமை ,
கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
- கலைஞர் மு. கருணாநிதி
Comments
Post a Comment