திருக்குறள் Thirukkural 543

 செங்கோன்மை

  
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
ன்றது மன்னவன் கோல்.
- (குறள் : 543)
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்தணர் - அறிநெறி வாழ்வோர் ; எச்சாதிப்பிரிவினரும் அல்லர்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்