திருக்குறள் Thirukkural 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
- குறள்: 88,
அதிகாரம் : விருந்தோம்பல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment