Thirukkural திருக்குறள் 427

திருக்குறள்

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தார்

அறிவாளிகள் அடுத்து என்ன ஆகும் என்று அறிவார்கள். அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு அறிய முடியாதவர்கள். 
திருக்குறள் (எண்: 427) 
அதிகாரம்: அறிவுடைமை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்