Thirukkural திருக்குறள் 558

திருக்குறள்

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின் 

 முறையாக நிர்வாகம் செய்யாத மன்னவனின் ஆட்சியில், பொருள் இல்லாத நிலைமையைக் காட்டிலும் பொருள் வைத்திருப்பது துன்பமானதாக இருக்கும்.

 திருக்குறள் (எண்: 558)

 அதிகாரம்: கொடுங்கோன்மை

 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்