திருக்குறள் Thirukkural 461

திருக்குறள்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் 

இழப்பதையும், ஆவதையும், அதன்வழியே கிடைக்கும் பயனையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். 

திருக்குறள் (எண்: 461)

 அதிகாரம்: தெரிந்து செயல்வகை

http://literaturte.blogspot.in/search?q=461


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்