திருக்குறள் Thirukkural 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
அன்பின்மை சூழ்வ துடைத்து.
(குறள்எண்:1276)
குறள் விளக்கம்
மு.வ : பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
சாலமன் பாப்பையா : அவரைப்
பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு
இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை
எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
Thirukural » Kamam
|
Comments
Post a Comment