Thirukkural திருக்குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
- குறள்: 60,
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment