Thirukkural திருக்குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
- குறள்: 104,
அதிகாரம் : செய்ந்நன்றியறிதல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment