திருக்குறள் Thirukkural 68
தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்
கெல்லாம் இனிது.
- குறள்: 68,
அதிகாரம் : மக்கட் பேறு ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்
அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில்
வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.
- கலைஞர் மு. கருணாநிதி
Comments
Post a Comment