Thirukkural திருக்குறள் 91
இன்சொலால் ஈ ரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
- குறள்: 91,
அதிகாரம் : இனியவை கூறல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment