Thirukkural திருக்குறள் 185

திருக்குறள்

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும் 

 

அறம் பேசும் நெஞ்சம் இல்லையென்பது அவர் மற்றவர்களைப் பற்றி புறம்கூறும் சிறுமையில் தெரியவரும் 

திருக்குறள் (எண்: 185)

 அதிகாரம்: புறங்கூறாமை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்