திருக்குறள் Thirukkural 546

திருக்குறள்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி 

 

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காதபோது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். 

திருக்குறள் (எண்: 846) 

 

 அதிகாரம்: புல்லறிவாண்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்