திருக்குறள் Thirukkural 543
செங்கோன்மை திருக்குறள் - Thirukkural அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் ன்றது மன்னவன் கோல். - (குறள் : 543 ) உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். ++++++++++++++++++++++++++++++++++++++++++++ அந்தணர் - அறிநெறி வாழ்வோர் ; எச்சாதிப்பிரிவினரும் அல்லர்