Thirukkural திருக்குறள் 466

திருக்குறள்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் 

 

(ஒரு நிர்வாகம் அல்லது ஒரு நலத்திட்டம்) செய்யக் கூடாததைச் செய்வதாலும் கெடும். செய்ய வேண்டியதைச் செய்யாதபோதும் கெடும். 

திருக்குறள் (எண்: 466) 

அதிகாரம்: தெரிந்து செயல்வகை

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்