Thirukkural திருக்குறள் 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
நன்குடையான் கட்டே தெளிவு.
(குறள்எண்:513)
குறள் விளக்கம்
மு.வ : அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
சாலமன் பாப்பையா : நிர்வாகத்தின்மேல்
அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச்
செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த
நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
Thirukural » Porul
|
Comments
Post a Comment