Thirukkural திருக்குறள் 282
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.
கள்ளத்தால் கள்வே மெனல்.
(குறள்எண்:282)
குறள் விளக்கம்
மு.வ : குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும்
குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம்
என்று எண்ணாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
English Version
Thirukural » Aram
English Version
Thirukural » Aram
|
Comments
Post a Comment