Thirukkural 678 திருக்குறள்

திருக்குறள்

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று 

 

ஒரு செயலால் இன்னொரு செயலையும் செய்துமுடித்தல், ஒரு யானையை இன்னொரு யானையால் (கும்கி) பிடித்தலைப் போன்றது. 

திருக்குறள் (எண்: 678) 

அதிகாரம்: வினைசெயல்வகை


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்