Thirukkural திருக்குறள் 572

திருக்குறள்

கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை 

நடைமுறைப் புரிதலில் இருக்கிறது உலகியல். அப்புரிதல் இல்லாதவர் உண்மையில் இந்த பூமிக்குச் சுமை. 

திருக்குறள் (எண்: 572) 

அதிகாரம்: கண்ணோட்டம்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்