Thirukkural திருக்குறள் 242
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
தேரினும் அஃதே துணை.
(குறள்எண்:242)
குறள் விளக்கம்
மு.வ : நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
சாலமன் பாப்பையா : நல்லநெறியில்
வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச்
சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.
Thirukural » Aram
|
Comments
Post a Comment