திருக்குறள் Thirukkural 985
சான்றாண்மை
|
|
ஆற்றுவார்
ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை
மாற்றும் படை.
- (குறள் : 985)
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன்
நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
Comments
Post a Comment