Thirukkural திருக்குறள் 180

திருக்குறள்

இறல்ஈனும் எண்ணாது வெஃகின், விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு 

அழிவைத் தரும் - சிந்தித்துப்பார்க்காமல் அடுத்தவர் பொருள்மீதான விருப்பம்! வெற்றி தரும் - அடுத்தவர் பொருள் வேண்டியதில்லை என்ற செருக்கு! 

திருக்குறள் (எண்: 180) 

அதிகாரம்: வெஃகாமை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்