Thirukkral திருக்குறள் 723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்
போர்க்களத்தில் இறப்பார்கள் சாதாரண வீரர்கள் (பலர்); அவைக்களத்தில் அஞ்சாமல் பேசுவர் மிகச் சிலரே
திருக்குறள்
(எண்: 723)
அதிகாரம்: அவை அஞ்சாமை
Comments
Post a Comment