Thirukkural திருக்குறள் 106

 
 
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
(குறள்எண்:106)
குறள் விளக்கம்  
 
மு.வ : குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
சாலமன் பாப்பையா : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
 
Thirukural » Aram
எழுத்தின் அளவு:       



 
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!
( Kural No : 106 )
 
Kural Explanation: Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்