Thirukkural திருக்குறள் 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
கல்லார்கண் பட்ட திரு.
(குறள்எண்:408)
குறள் விளக்கம்
மு.வ : கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள
வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
சாலமன் பாப்பையா : படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
Thirukural » Porul
|
Comments
Post a Comment