Thirukkural திருக்குறள் 150.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
அறத்தின்வழி நில்லாதவன், கேடு செய்பவன் என்றாலும் தனக்கு உரிமையில்லாத பெண்மையை விரும்பாமல் இருப்பது நல்லது.
திருக்குறள் (எண்: 150)
அதிகாரம் பிறன் இல் விழையாமை
Comments
Post a Comment