Thirukkural திருக்குறள் 1138

நாணுத் துறவுடைத்தல்

திருக்குறள் - Thirukkural

  
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
- (குறள் : 1138)
 
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப் படுகின்றதே!

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்