Thirukkural திருக்குறள் 467

திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு 

 

புதிதான ஒன்றைத் தொடங்கும்போது எண்ணிப்பார்த்த பிறகே செயல்படத் துணிதல் வேண்டும். துணிச்சலுடன் தொடங்கிவிட்ட பிறகு யோசிப்பது களங்கத்தைத் தரும்.

 திருக்குறள் (எண்: 467) 

அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்