Thirukkural திருக்குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(குறள்எண்:772)
மு.வ : காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி
குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல்
எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
சாலமன் பாப்பையா : காட்டில்
அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும்
யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
| Who aims at elephant, though dart should fail, has greater praise. Than he who woodland hare with winged arrow slays. |
( Kural No : 772 ) |
Kural Explanation: It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.
| |
Comments
Post a Comment