Thirukkural திருக்குறள் 270

திருக்குறள்

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர் 

 (நல்லவர்களாகவும் நெறியோடும்) இல்லாதவர்கள் பெரும்பாலோராக இருக்கக் காரணம், (ஒழுக்கக் கட்டுப்பாடு களுடன் வாழ்வைத்) தவமாகக் கொள்வோர் சிலர், தவமாகக் கொள்ளாமல் (மனம்போனபடி) வாழ்பவர் பலர். 

திருக்குறள் (எண்: 270) 

அதிகாரம்: தவம்

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்