Thirukkural திருக்குறள் 124
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
- குறள்: 124,
அதிகாரம் : அடக்கம்
உடைமை ,
கிளை : இல்லறவியல் ,
பிரிவு : அறம் .
உறுதியான உள்ளமும்,
அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும்
கொண்டவரின் உயர்வு, மலையைவிடச்
சிறந்தது எனப் போற்றப்படும்.
- கலைஞர் மு.
கருணாநிதி
Comments
Post a Comment