Thriukkural திருக்குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
- கலைஞர் மு. கருணாநிதி
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
- குறள்: 65,
அதிகாரம் : மக்கட் பேறு ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் . தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
- கலைஞர் மு. கருணாநிதி
Comments
Post a Comment