Thirukkural திருக்குறள் 122

அடக்கமுடைமை

  
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்(கு) இல்லை உயிர்க்கு.
- (குறள் : 122)
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பேணிப் பாதுகாக்க வேண்டும், உயிருக்கு ஆக்கம் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் இல்லை

Comments

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்