Thirukkural திருக்குறள் 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். - குறள்: 30, அதிகாரம் : நீத்தார் பெருமை , கிளை : பாயிரம் , பிரிவு : அறம் . அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். - கலைஞர் மு. கருணாநிதி