Thamizhk katamaikal 90: தமிழ்க்கடமைகள் 90. புவிதோன்றியபோதே தோன்றியது தமிழ்
தமிழ்க்கடமைகள்
90. புவிதோன்றியபோதே தோன்றியது தமிழ்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 18, 2011
கல்லும் தோன்றிடக் கார்வளித் தோன்றிட
அல்லும் தோன்றிட ஆர்கலி தோன்றிடப்
புல்லும் தோன்றிடத் தோன்றிய மண்ணினில்
சொல்லும் தோன்றிடத் தோன்றிய தேதமிழ்
- வாணிதாசர்: பாட்டரங்கப் பாடல்கள்: பக்.151
Comments
Post a Comment