thamizhk katamaikal 94: தமிழ்க்கடமைகள் 94. தாயன்பும் தாய்த்தமிழும்

தமிழ்க்கடமைகள் 

94. தாயன்பும் தாய்த்தமிழும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 22, 2011


அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி
அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல
இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை
ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல
கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக்
காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு
தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன்
தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன்.
-          சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 1

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்