thamizhk katamaikal 93: தமிழ்க்கடமைகள் 93. தமிழ்த்தாயை வணங்கிடுவோம்

தமிழ்க்கடமைகள் 

93. தமிழ்த்தாயை வணங்கிடுவோம்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 21, 2011


தாயை வணங்கிடுவோம்- தமிழ்த்
தாயை வணங்கிடுவோம்
. . . .              . . . . .                . . . . .
செந்தமிழ் நற்றமிழ் முத்தமிழ் பாரினில்
செம்மை மொழி தமிழ் என்றும் வளர்மொழி
நந்தமிழ் இன்பமே நல்கிடும் நன்மொழி
எந்தமிழ் பைந்தமிழ் என்றுமே போற்றுவோம்.
- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள்: பக்.1



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்