thamizhk katamaikal 96: தமிழ்க்கடமைகள் 96. எண்ணமிடா நாளில் எழுந்தாய் தமிழே
தமிழ்க்கடமைகள்
96. எண்ணமிடா நாளில் எழுந்தாய் தமிழே
ஏனெழுந்தது என்று எதுவும் எண்ணமிடா நாளில்
தேனெழுந்த செந்தமிழே நீ எழுந்தாய்!
- கவிஞர் வாணிதாசன்: பாட்டரங்கப் பாடல்கள்
Comments
Post a Comment