thamizhk katamaikal 87 :தமிழ்க்கடமைகள் 87. தமிழ் இல்லையேல் இன்பம் இல்லை
தமிழ்க்கடமைகள்
87. தமிழ் இல்லையேல் இன்பம் இல்லை
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 15, 2011
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே- நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலையென்றால் இன்பமெனக் கேது
- கவிஞர் முடியரசன்: பூங்கொடி: தமிழ்த் தெய்வ வணக்கம்
Comments
Post a Comment