Ilakkuvanar pataippu manikal 59: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 59. நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 59. நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 17, 2011




இவ்வாறு நேர் பொருள் காணுவதை விடுத்து நச்சினார்க்கினியர் வடமொழி நூற்பொருளை நச்சி நூற்பாவின் சொற்கோப்பைச் சிதைத்து உளம் போனவாறு உரைகளைக் கூறித் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து வடவர் வாழ்வு முறையே தமிழர்க்கும் என நிலைநாட்டித் தம் வடமொழிப் புலமையை வையம் அறிந்து மகிழ வகை செய்து விட்டார்.   உரையாசிரியர்களின் உரைகளை ஓர்ந்து உண்மை தெளிதலே கற்போர் கடனாகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 198)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்